cricket நடுவரைக் கையெடுத்துக் கும்பிட்ட கோலி நமது நிருபர் ஜூன் 24, 2019 ஆப்கானிஸ்தான் அணி வெற்றி இலக்கை துரத்திய பொழுது நடுவரால் இந்திய அணிக்கு பல்வேறு சங்கடங்கள் உருவாகின.